Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த அமெரிக்க விமானங்கள்!

டிசம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று இலங்கையை வந்தடைந்தன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளன.

இந்தத் குழுமத்தில் “374வது ஏர்லிஃப்ட் விங், 36வது கன்டின்ஜென்சி ரெஸ்பான்ஸ் குரூப் மற்றும் III மரைன் எக்ஸ்பெடிஷனரி ஃபோர்ஸ்” ஆகியவற்றின் குழுக்கள் உள்ளடங்குகின்றன.

இவர்கள், இலங்கை விமானப்படைப் பிரிவுகளுடன் நெருக்கமாக இணைந்து, விமானப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்த அமெரிக்கக் குழுவினரை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர, இலங்கை விமானப்படை சார்பில், திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், ஏர் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா ஆகியோருடன் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்

முந்தைய செய்தி நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் தொடரும் ஆபத்து!
அடுத்த செய்தி யாழில் இடி மின்னல் தாக்கத்தல் சேதமடைந்த தேவாலயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள்புதிய கட்சியைத் தொடங்குவதற்கான தங்கள் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்!

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்

டிசம்பர் 28, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வேட்பு மனு தாக்கல்…

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?