Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் எபோலா அச்சம்: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரில் உள்ள முக்கிய மருத்துவமனையொன்றில், கொடிய எபோலா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளிக்கு அத்தொற்று இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனை வளாகத்திலும் பொதுமக்களிடையேயும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடனடியாக சிறப்பு தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

” பெண் நோயாளிக்கு அத்தொற்று இல்லை” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த அவசரகால தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் அல்லது நேரடிப் பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனையின் ஊடகப் பேச்சாளர் இரேன் மார்செட்டேர் (Irène Marcheterre) தெளிவுபடுத்தியிருந்தார்.

தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், குறித்த பெண் நோயாளி சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கோ அல்லது எபோலா பரவல் உள்ள பிராந்தியங்களுக்கோ பயணம் மேற்கொண்டாரா என்பது குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி 80 ரூபா குடிநீர் 100 ரூபாவுக்கு விற்பனை – உணவகத்திற்கு 10லட்சம் அபராதம்!
அடுத்த செய்தி மொண்ட்ரியல் மெட்ரோவில் 9 வயது பூர்வகுடிச் சிறுவன் மீது இனவெறித் தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் மீண்டும் நடைமுறை – கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு

ஜூன் 11, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தலில் AI சாட்பாட்கள் தவறான தகவல்களை வழங்கின: சாட்சியமளித்த அரசியல் ஆய்வாளர்கள்

அக்டோபர் 9, 2026
கியூபெக்

கியூபெக்கில் பள்ளிப் பேருந்து விபத்து – 13 வயது சிறுவன் உயிரிழப்பு

மார்ச் 9, 2026
இலங்கைமுதன்மை செய்தி

நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?