Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள லாசால் கல்லூரி

ஆகஸ்ட் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனமான ‘லாசால் கல்லூரி’ (LaSalle College), புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

ஆங்கில மொழிக் கல்வித் திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாணவர்களைச்  சேர்த்தமைக்காக  கியூபெக்  மாகாண  அரசினால் ‘லாசால் கல்லூரி’க்கு, பெருந்தொகையான அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

லாசால் கல்லூரி 2023-2024 கல்வியாண்டில் 716 மாணவர்களையும், 2024-2025 கல்வியாண்டில் 1,066 மாணவர்களையும் அனுமதித்த அளவை விட அதிகமாகச் சேர்த்ததாக, மாகாண உயர்கல்வி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்தே, அந்தக் கல்லூரி புதிய கல்வியாண்டு வகுப்புகளை இடைநிறுத்தியுள்ளது. ‘லாசால் கல்லூரியின் இந்த நடவடிக்கை சுமார் 3,000 மாணவர்களின் கல்வியைப் பாதித்துள்ளது.

இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, கல்லூரியின் நிதி நெருக்கடியைக் கையாள்வதற்கு நீதிமன்றத்தில் கடனாளர்கள் பாதுகாப்பையும் (Creditor Protection) லாசால் கல்லூரி நிர்வாகம் பெற்றுள்ளது.

மேலும், நிறுத்தப்பட்டுள்ள அரச மானியங்களை உடனடியாக மீள வழங்க வேண்டும் எனவும், அபராதத் தொகையைச்  செலுத்துவதற்கு நியாயமான தவணை முறைத் திட்டத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் லாசால் கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

முந்தைய செய்தி இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவை இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்
அடுத்த செய்தி கியூபெக்கில் போலி சாரதி  அனுமதிப்பத்திரங்களை  விற்பனை செய்த 6 பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.

ஏப்ரல் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 7, 2026
கியூபெக்

மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அதிகரித்து செல்லும் வீட்டு வாடகை..!!

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?