Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவை இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

ஆகஸ்ட் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உத்தியோகபூர்வ மற்றும் நிறுவன ரீதியான உறவுகளையும் இடைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, மொன்றியல் மாநகர சபையில் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானம், திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் திருத்தப்படுகையில், “இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்கும் சரத்து” நீக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் மொன்றியல் நகரம் தனது ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாக திருத்தப்பட்ட புதிய தீர்மானம் 54-6 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொன்றியல் மாநகர சபையின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான ‘புராஜெக்ட் மொன்றியல்’ (Projet Montréal) கட்சியினால் இந்த முன்மொழிவு கடந்த ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது.

எனினும், மொன்றியல் மாநகர மேயர் சொராயா மார்டினேஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) தலைமையிலான நிர்வாகம் கொண்டுவந்த திருத்தங்களின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் உருவாக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சித் தலைவரான எரிக்கா அல்னியஸ் (Ericka Alneus), இசுரேலுடனான உறவை இடைநிறுத்தும் சரத்து நீக்கப்பட்டமை குறித்த, தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், பாலஸ்தீன மக்களின் துயரத்தை மொன்றியல் மாநகர சபை அங்கீகரித்துள்ளமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
அடுத்த செய்தி புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள லாசால் கல்லூரி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அதிகரிக்கும் மோசடிகள்!

அக்டோபர் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மேலீன் லூகெஸின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 13, 2025
உலகம்முதன்மை செய்தி

குழந்தைகள் நலத்துறை அமைச்சர் – 16 வயது மாணவருடன் உறவு..!!

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?