Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருந்தபோது, தனது 9 வயது மகள் மெலினாவைக் (Melina) கொலை செய்து, அவரது உடலை மறைத்து வைத்த குற்றச்சாட்டில், மொன்றியலைச் சேர்ந்த லூசியானோ பிரட்டோலின் (Luciano Frattolin) என்ற தந்தை, குற்றவாளி என, நியூயோர்க் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுமார் மூன்று வாரங்களாக இடம்பெற்ற விறுவிறுப்பான விசாரணைகளின் முடிவில், கூடிய நடுவர் குழு (Jury), அவர் மீது சுமத்தப்பட்ட கொலை மற்றும் மனித உடலை மறைத்து வைத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது லூசியானோ பிரட்டோலின் எந்தவித உணர்ச்சியும் இன்றி அமைதியாக இருந்தார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் உடனடியாகக் கைவிலங்கிடப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

உயிரிழந்த மெலினாவின் தாயார் காலி கலானிஸ் (Kali Galanis) பாதுகாப்புக் கருதி நீதிமன்றத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

முந்தைய செய்தி மொன்றியலின் பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் கைது
அடுத்த செய்தி கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ள 100 மில்லியன் மதிப்பிலான புதிய நிவாரணத் திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
கியூபெக்

கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

ஜூலை 21, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஜூலை 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?