Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ள 100 மில்லியன் மதிப்பிலான புதிய நிவாரணத் திட்டம்

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய இரும்பு (Steel) உற்பத்தியாளர்களுக்காக, 100 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான புதிய நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரி விதிப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த புதிய நிவாரணத் திட்டம் அமுற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், நாட்டினுள் இரயில் மற்றும் கடல் வழிகளினூடாக மாகாணங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் இரும்பு உற்பத்திப் பொருட்களுக்கான போக்குவரத்துக் கட்டணத்தில் 50 சதவீதத்தை, மத்திய அரசு மானியமாக வழங்கவுள்ளது.

ஹாமில்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கனேடிய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) இப்புதிய ‘சரக்குத் துறை ஆதரவுத் திட்டத்தை‘ (Commodities Sectoral Support Program) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இப்புதிய நிவாரணத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வருட காலத்திற்கு அல்லது ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டாலர் நிதி நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்
அடுத்த செய்தி முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமே  கனடியர்களுக்குத் தேவை – பியர் பொய்லியேவ்ர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க வரிவிதிப்பினால் கனேடிய வணிகச் சமூகத்திற்கு ஆழமான பாதிப்பு!

ஏப்ரல் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

Dollarama கடைகளில் விற்பனை செய்யப்பட்ட( Baby Brush ) சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கனடிய சுகாதார திணைக்களம்!

ஜூன் 15, 2025
கனடா

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த கிர்ஸ்டன் ஹில்மேன்!

டிசம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?