Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேர் கைது

மே 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கப்பல்களூடாக கடல்வழியாக காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேரை இஸ்ரேலிய இராணுவம்  தடுத்து வைத்துள்ளதாகத்  தெரியவருகிறது.

45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களுடன், துருக்கியின் மர்மரிஸ் (Marmaris) துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட 54 சிறிய ரகக் கப்பல்களே இவ்வாறு இஸ்ரேலியக் கடற்படையினரால் வழிமறித்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சைப்பிரஸ் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பாற்பட்டதும், காசாக் கரையில் இருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் உள்ளதுமான சர்வதேசக்  கடற்பரப்பில் வைத்தே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேலிய கமாண்டோ படையினர் கப்பல்களைச் சூழ்ந்து தாக்குதல் நடத்திய காட்சிகள், ஆர்வலர்களால் இணையதளங்களில் நேரலை (Livestream)  செய்யப்பட்டன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய ஆர்வலர்கள் சிறைக்குள் ‘உண்ணாவிரதப் போராட்டத்தை’ ஆரம்பித்துள்ளதாகத் தப்பிவந்த ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மைக் கடத்தியதைக் கண்டித்தும், காசா மக்களின் அவலநிலையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டவுமே, ’ உண்ணாவிரதப் போராட்டத்தை’  தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடிய ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடாவிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார் பேராசிரியர் காட் சாத்
அடுத்த செய்தி முக்கிய இரு பிரமுகர்களின் ‘ஆர்டர் ஆஃப் கனடா’ விருது மீளப்பெறப்பட்டுள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு ஜாம்பியாவில் அஞ்சலி நிகழ்வு

பிப்ரவரி 16, 2026
கனடாமுதன்மை செய்தி

பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவுள்ளது ஏயார் கனடா!

ஏப்ரல் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலை கண்டித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை சாடிய அமெரிக்க துணை ஜனாதிபதி

நவம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?