Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

அல்பர்ட்டா தொழில்துறைக்கான புதிய கார்பன் உமிழ்வு வரி ஒப்பந்தம்

மே 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னியும், அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தும் தொழில்துறைக்கான புதிய கார்பன் உமிழ்வு வரி (Industrial Carbon Pricing) ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்கரி நகரில் நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே, இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு அரசுகளுக்கும் இடையே கையெழுத்தான எரிசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) தொடர்ச்சியாக இந்த புதிய முடிவு எட்டப்பட்டுள்ளது.இதன்படி, அல்பர்ட்டா மாகாணத்தின் தொழில்துறை கார்பன் வரி வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் ஒரு டன்னுக்கு 130 டொலர்களாக உயர்த்தப்படும் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான மத்திய அரசாங்கம் விதித்திருந்த கடுமையான இலக்குகளை மாற்றி, அல்பர்ட்டா மாகாணத்தின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனடிய நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டில் அளித்த ஒரு தீர்ப்பின்படி, அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய அரசு சமமான வரி விதிப்பு நெறிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதால், இந்த அல்பேர்ட்டாவுக்கு அளிக்கப்பட்ட புதிய இலக்கு, மற்ற மாகாணங்களுக்கும் புதிய நன்மைகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி செட்டிகுளத்தில் நடைபெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் டெஸ்லா விற்பனை காட்சியறை எலன் மஸ்க் எதிர்பாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது!

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடியர்களை “மோசமானவர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி கருதுகிறார்-கனடாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஜூலை 22, 2025
கியூபெக்

கோயலிஷன் அவெனிர் கியூபெக் கட்சியின் இறுதிப் பரப்புரை

ஏப்ரல் 11, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜேர்மன் தலைவர் ….

மார்ச் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?