Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் பதிவாகியுள்ள தனியுரிமை மீறல்

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் பெரும் தனியுரிமை மீறல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மில்லியன் கணக்கான வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்கள், அல்பெர்டாவை கனடாவிலிருந்து பிரிக்க வேண்டும் என வலியுறுத்தும் “சென்ட்யூரியன் பிராஜெக்ட்” என்ற குழுவின் இணையதளத்தில் சில நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவரங்கள் எவ்வாறு வெளியானது என்பது குறித்து தேர்தல் அல்பெர்டா விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக கனடிய காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அந்த இணையதளம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், மக்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு குறித்து பெரிய கவலைகளை எழுப்பியுள்ளது.

முந்தைய செய்தி இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்
அடுத்த செய்தி கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

98% வணிகங்களில் பிரெஞ்சு மொழி சேவை: மொன்றியல் மொழிச் சட்டம் வெற்றிகரமாக அமுல்!

மே 21, 2026
அண்மைய செய்திகள்கனடா

போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!

ஜூலை 3, 2026
கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

டிசம்பர் 19, 2025
கனடா

பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள லாக் பிலிப் சுற்றுலா முகாம்

மே 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?