Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை விற்றுள்ள உற்பத்தியாளர்

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை விற்றுள்ள உற்பத்தியாளர் தமது சிரப் குறித்து தெரிவித்த கருத்துகள், இரகசிய கமெராவினூடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த ஒளிப்பதிவுக் காட்சிகளில் அவர் தமது மேப்பிள் சிரப் குறைந்த விலையில் விற்கப்படுவதைக் குறித்துப் பெருமையாகப் பேசியுள்ளார்.

மற்றவர்களால் இவ்வளவு குறைந்த விலையில் மேப்பிள் சிரப்பினைக் கொடுக்க முடியாது எனவும் இது முழுமையாகச் சட்டப்பூர்வமானது அல்ல, என்றாலும் தாம் தப்பித்து விட்டதாகவும் அந்த உற்பத்தியாளர் கூறியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் புகழ்பெற்ற மேப்பிள் சிரப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கரும்புச் சர்க்கரை கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை ஆய்வுக்கு உட்படுத்திய  ஆய்வக நிபுணர்கள்,  இது ஒரு தற்செயலான தவறு அல்ல எனவும் மாறாக இலாபத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி எனவும் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் மேப்பிள் சிரப் வரலாற்றில் இவ்வளவு பெரிய மோசடி கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக மொன்தெரேஜி பிராந்தியத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர் ஸ்டீவ் பூர்டோ (Steve Bourdeau) மீது பாரிய நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பில் கியூபெக் உயர் நீதிமன்றத்தில் Class-action எனப்படும் ‘வகுப்பு-நடவடிக்கை’ வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சிரப்பை வாங்கிய ஒவ்வொரு நுகர்வோருக்கும் 100 டாலர்கள் நட்டஈட்டினை அந்த உற்பத்தியாளர் வழங்க வேண்டும் என, இந்த வழக்கின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இத்தகைய மோசடிகள் கியூபெக் மாகாணத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக மேப்பிள் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி லோங்குயில் நகரில் ஏற்பட்ட பாரிய புல்வெளித் தீயினால் பொதுமக்கள் பாதிப்பு
அடுத்த செய்தி கியூபெக்கில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மத்திய நகரப்பகுதியில் வேட்பாளரை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்

மொன்றியலில் கொலை மிரட்டல் -விசாரணை முன்னெடுப்பு!

டிசம்பர் 17, 2025
கியூபெக்முதன்மை செய்தி

வி்ல்லே-மேரி பகுதியில் சொகுசு குடியிருப்பில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லவால் பகுதிக்கு சென்றவர்கள் தடுப்பு ஊசி போடவேண்டும் -சுகாதாரத்துறை

பிப்ரவரி 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?