Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வீடற்ற நிலையில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலப்பகுதியில் இந்த பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளமை சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் அரசாங்கத்தின் அண்மைய அறிக்கையின்படி, மாகாணம் முழுவதும் தற்போது 12,000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வீடின்றி வீதிகளிலும் தற்காலிக முகாம்களிலும் வசிக்கின்றனர்.

கியூபெக்கின் மொத்த வீடற்றோரில் சுமார் 50 சதவீதமானோர் மொன்றியல் தீவிலேயே வசிக்கின்றனர்.

குறிப்பாக நகரின் மையப்பகுதிகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

மொன்றியலுக்கு வெளியே தெற்கு கரை (South Shore) மற்றும் அவுட்டாவே (Outaouais) போன்ற பகுதிகளிலும் வீடற்றோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் வீட்டு வசதி தட்டுப்பாடு ஆகியவையே இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

கியூபெக் அரசு தனது ‘வீடற்றோருக்கான சிறப்புத் திட்டத்தை’ (Action Plan on Homelessness) மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்துள்ள போதிலும், அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைகள் தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை விற்றுள்ள உற்பத்தியாளர்
அடுத்த செய்தி பொலிஸாரின் செயற்பாடு இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது – ஃபாடி தாகர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
கியூபெக்

மொன்ரியல் டவுன்டவுனில் பகுதியில் – நடைபாதையில் மயங்கி நிலையில் ஒருவர் மீட்பு!

பிப்ரவரி 23, 2026
கியூபெக்

மொன்றியல் நகரில் போலீசார் துப்பாக்கிச் சூடு

ஜனவரி 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

ஜனவரி 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?