Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிரேக்க நாட்டின் 205-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மொன்றியல் நகரத்தின் ‘பார்க் எக்ஸ்டென்ஷன்’ (Parc Extension) பகுதியில் நேற்று பிரம்மாண்டமான வீதி ஊர்வலம் நடைபெற்றது.

நீலம் மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது கலாசார அடையாளத்தைப் பறைசாற்றினர்.

ஒட்டோமான் பேரரசிடமிருந்து 1821-ஆம் ஆண்டு கிரேக்கம் விடுதலை பெற்றதை நினைவுறுத்தும் வகையில் இந்த ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ‘ஃபுஸ்தனெல்லா’ (Fustanella) எனப்படும் பாரம்பரிய உடைகளை அணிந்து இசை முழங்க அணிவகுத்துச் சென்றனர்.

கிரேக்க சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு கலாச்சார அமைப்புகள் மற்றும் நடனக் குழுக்கள் இதில் பங்கேற்றன.

மொன்றியலில் உள்ள பல்வேறு கிரேக்கப் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கனேடிய மற்றும் கிரேக்கக் கொடிகளை ஏந்தி உற்சாகமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பிரதமர் மார்க் கார்னி, கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ மற்றும் மொன்றியல் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அதி கூடிய வெப்பநிலை தொடர்ந்து நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்த செய்தி கியூபெக் மாகாணம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கடும் நெருக்கடியை சந்தித்துள்ள “டெய்லி பிரட்” உணவு வங்கி

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பதின்ம வயதுச் சிறுவர்களின் வன்முறை! – துரத்திச் சென்று கைது செய்தது லோங்குயில் பொலிஸ் படை!

மே 27, 2026
கனடாமுதன்மை செய்தி

Commercial Pilot போல நடித்து இலவசமாக விமானப் பயணம் செய்த இளைஞர் கைது

ஜனவரி 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றியுள்ள கியூபெக் மாகாண அரசு

மே 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?