Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

லெபனான் எல்லையில் பணியாற்றும் கனடியப் படையினருக்கு பாதிப்பில்லை – பாதுகாப்பு அமைச்சு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லெபனான் எல்லைப் பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணியாற்றும் கனடியப் படையினர் எவருக்கும் பாதிப்பில்லை என, பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள ‘நக்கூரா’ (Naqoura) பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் (UNIFIL) தலைமையகத்திற்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணையொன்று இடைமறித்துத் தாக்கப்பட்டது.

ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதன்போது பாரிய வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் அப்பகுதியில் கேட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கனடாவின் ‘ஒபரேஷன் ஜேட்’ (Operation JADE) திட்டத்தின் கீழ் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனடிய இராணுவத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் எவ்விதக் காயமுமின்றி தப்பியிருப்பதாகவும் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

 பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டியின் அலுவலகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி வளர்ப்புப் பிராணிகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள் மனித உரிமைகளுக்கு எதிரானது
அடுத்த செய்தி ஏர் கனடா விமான விபத்தால் மூடப்பட்ட நியூயார்க் விமான நிலையம் மீண்டும் திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஈரானிய உறைநிலை உளவாளிகள் கனடாவிற்குள் ஊடுருவியிருக்கலாம் – உளவுத்துறை நிபுணர்கள்

மார்ச் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாண சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

செப்டம்பர் 18, 2025
கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
கனடா

டொராண்டோ நகர தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?