Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

1.8 சதவீதமாகக் குறைந்துள்ள கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம்

மார்ச் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் வருடாந்த பணவீக்க விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) இன்று அறிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்த இந்த வீதம், தற்போது கணிசமாகக் குறைந்துள்ளமை கனேடியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டில் நீண்டகாலமாக அதிகரித்து வந்த மளிகைப் பொருட்களின் விலை உயர்வு ஓரளவுக் குறைந்துள்ளது. குறிப்பாக மாட்டிறைச்சி (Beef) மற்றும் சில அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உயர்வடையும் வேகம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய தற்காலிக வரிச்சலுகை (Tax Holiday) முடிவுக்கு வந்ததன் காரணமாக ஏற்பட்ட "அடிப்படை விளைவு (Base Effect), இந்த ஆண்டு புள்ளிவிபரங்களில் பணவீக்கம் குறைவாகத் தெரிவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி மன்னார் மாவட்டத்தில் சகலருக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க
அடுத்த செய்தி வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

போர்த்துக்கல் ரயில் தடம் புரண்டதில் 16 பேர் உயிரிழப்பு

செப்டம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

செப்டம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபேக் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டம்

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?