Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தேசிய ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் கார்னி

ஏப்ரல் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், தனிப்பட்ட அரசியல் இலாபங்களை விடுத்து “தேசிய ஒற்றுமைக்காக” ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி அறைகூவல் விடுத்துள்ளார்.

மொன்றியலில் நடைபெற்ற லிபரல் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய அவர், நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் வர்த்தகப் போர்களும் பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்து வரும் சூழலில், கனடா ஒரு ‘சுயசார்பு’ கொண்ட நாடாக மாற வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தினார்.

இனிவரும் காலங்களில் கனடிய இராணுவத்திற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு டொலரும் கனடியத் தொழிலாளர்களுக்கும், கனடிய நிறுவனங்களுக்கும்  போய்ச் சேர வேண்டும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதேவேளை, லிபரல் கட்சிக்குள் வெவ்வேறு கருத்துடையவர்கள் இணைந்தாலும், பெண்களின் கருக்கலைப்பு உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் போன்ற லிபரல் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என பிரதமர் மார்க் கார்னி தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

முந்தைய செய்தி மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி குறுகிய கால வீட்டு வாடகைக்கான தடையை நீக்க மொன்றியல் மாநகர சபை தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் பிரிவினைக்கான வாக்கெடுப்பு தினத்தில் நடந்த இரகசிய அறிவுறுத்தல்கள் வெளியீடு.!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவின் 50% வரிக்கு கனடா பதிலடி – 28 பில்லியன் டொலர் பொருட்களுக்கு புதிய வரி!

ஆகஸ்ட் 31, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் மாணவியொருவரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்

அக்டோபர் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஷெர்புரூக் தொகுதியை தம் வசமாக்கும் நடவடிக்கையில் தீவிர காட்டும் லிபரல் கட்சி

மே 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?