Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

குறுகிய கால வீட்டு வாடகைக்கான தடையை நீக்க மொன்றியல் மாநகர சபை தீர்மானம்

ஏப்ரல் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் முக்கிய பகுதிகளில் அமுலில் உள்ள ‘ஏர்பிஎன்பி’ (Airbnb) போன்ற குறுகிய கால வீட்டு வாடகைக்கான தடையை நீக்க மாநகர சபை தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், அதேவேளை உள்ளூர் மக்களின் வீடமைப்புத் தேவையைப் பாதுகாக்கவும் இந்த சமச்சீரான முடிவை மாநகர சபை எடுத்துள்ளது.

மொன்றியல் நகரின் வில்-மேரி, லே பிளாட்டோ மற்றும் சுட்-ஓவெஸ்ட் (Sud-Ouest) ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக வலயங்களில் மட்டுமே இந்தத் தடை நீக்கப்படும்.

கியூபெக் சுற்றுலாத் துறையின் (CITQ) அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே வீடுகளை வாடகைக்கு விட அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய விதித் தளர்வுகள் ஜூன் மாத இறுதியில் இருந்தே நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், மொன்றியலில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ‘கனடிய கிராண்ட் ப்ரீ’ (Canadian Grand Prix) கார் பந்தயம் நடைபெறும் காலத்தில்,  இந்த வீட்டு வாடகைக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தேசிய ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் கார்னி
அடுத்த செய்தி வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

ஏப்ரல் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

CAQ கட்சி கியூபெக்கிற்கு எப்போதும் தேவை – பிரான்சுவா லெகோல்ட்

ஜனவரி 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த ஜெனிவீவ் கில்போல்ட்

ஜனவரி 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கைச் சேர்ந்த 104 பாராசூட் வீரர்கள் நிகழ்த்திய புதிய உலக சாதனை

ஜனவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?