Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் துப்பாக்கிச் சூடு விவகாரம் – 19 வயது சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!

மார்ச் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரின் வில்லே-மேரி (Ville-Marie) பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

அந்த துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். 2026-ம் ஆண்டில் மொண்ட்ரியலில் பதிவாகியுள்ள மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், செயிண்ட்-ஆண்ட்ரே (Saint-André) வீதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கிரிஸ்டோபர் டென்ஸ்கி டேமியர் (Christopher Densky Damier) என்ற 18 வயது இளைஞர் மேல் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய மொண்ட்ரியல்
காவல்துறையினர், மசம்பா பால் (Massamba Fall) என்ற 19 வயது இளைஞரைக் கைது செய்தனர். இவர் மீது திட்டமிடப்படாத கொலைச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வு
அடுத்த செய்தி கியூபெக்கில் பிரெஞ்சு மொழி பயன்பாடு தொடர்பில் ரகசிய ஆய்வுகள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் பிரபல தொழிலதிபர் பங்கேற்பு

ஜனவரி 7, 2026
கியூபெக்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு உரிமையைச் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது கியூபெக் அரசு

பிப்ரவரி 21, 2026
கியூபெக்

கியூபெக் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் இருக்கும் பிரதமர் மார்க் கார்னி! .

மார்ச் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஜெரால்ட் நிக்கோலஸிற்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?