Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடிய சிவில் நிர்வாகத்தில் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட பாரிய அதிரடி மாற்றம் -12 உயர் அதிகாரிகளுக்குப் புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு!

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரத்துவ அமைப்பில் (Public Service) பாரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

12 துணை அமைச்சர்களுக்கு (Deputy Ministers) புதிய துறைசார் மாற்றங்கள்வழங்கப்பட்டுள்ளதோடு, 8 சிரேஷ்ட அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இலக்குகளை விரைந்து எட்டவே இந்த மூலோபாய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் கார்னி தனது இலக்குகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முக்கிய
துறைகளில் நிபுணர்களை நியமித்துள்ளார்.

கனடிய மத்திய வங்கியின் முன்னாள் கொள்கை இயக்குநர் நிக் லெஸ்விக் (Nick Leswick), புதிய நிதித்துறை துணை அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய துணை அமைச்சராக கிறிஸ் பாக்ஸ் (Chris Fox) பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த விசாரணையை முன்னெடுத்த நீதிபதி மேரி-ஜோஸ் ஹோக் (Marie-Josée Hogue), நீதித்துறையின் புதிய துணை அமைச்சராகவும், துணை அட்டர்னி ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார விவகாரங்களைக் கவனிப்பதற்காக ப்ரூக்கிங்ஸ்
நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் மெக்ஆர்தர், அமைச்சரவை செயலகத்தில்
இணைக்கப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
அடுத்த செய்தி மத்திய கிழக்கு பதற்றம்: அரசின் திட்டம் என்ன? – சஜித் கேள்வி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

சிறைக்குச் சென்றவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் கியூபெக் மாகாண அரசு

பிப்ரவரி 9, 2026
கனடா

 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ள மத்திய அரசாங்கம்

நவம்பர் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.

ஏப்ரல் 7, 2026
கனடா

டொரண்டோ மேயர் ஒலீவியா சோவின் புதிய திட்ட முன்மொழிவு!

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?