Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ள மத்திய அரசாங்கம்

நவம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் மத்திய அரசாங்கம், வெளிப்புற ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சிறப்புச் சேவைகளுக்காக 2024-25 நிதியாண்டில் 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளது.

இந்த பாரிய செலவு ஆனது, கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 பில்லியன் டொலர் அதிகம் என அவதானிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற ஆலோசகர்களின் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாகவும், அரசு செலவுகளைக் குறைப்பதாகவும் பிரதமர் மார்க் கார்னி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு இது முரணாக அமைந்துள்ளதாக, கருதப்படுகின்றது.

கடந்த நிதியாண்டில் தொழில்முறை மற்றும் சிறப்புச் சேவைகளுக்காக அரசாங்கம் செலவழித்த மொத்தத் தொகை 23.1 பில்லியன் டொலர் ஆகும்.

இதில் சுமார் 19.5 பில்லியன் டொலர் வெளிப்புற நிறுவனங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளமை தற்போது அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது.

முந்தைய செய்தி மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடுத்த செய்தி விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வித் திட்டம் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவா நகர தலைமைத் கணக்காய்வாளர் அறிக்கையின் அதிர்ச்சி தகவல்

நவம்பர் 29, 2025
Uncategorizedகனடா

மருத்துவத்தாதி எமி ஹாமிற்கு ஒரு மாதம் பணியிடை நீக்கம் அறிவிப்பு

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்கனடா

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஜூன் 26, 2026
கனடா

வேகமாக மாற்றமடைந்துள்ள டொராண்டோ மாநகர அவசர அழைப்பு சேவை

ஜனவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?