Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு பதற்றம்: அரசின் திட்டம் என்ன? – சஜித் கேள்வி

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய கிழக்குப் போர்ச்சூழல் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எவை என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2 கீழ்  கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே, அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் மோதல் நிலைமைகளால் அந்த பிராந்தியங்களில் பாதுகாப்பு ஸ்திரமின்மைக்கு
வழிவகுத்துள்ளதோடு, இன்று உலகளாவிய ரீதியாக ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டில் தொழில் புரிவோர், விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல், சுற்றுலாத் துறை, ஏற்றுமதி வர்த்தகம், நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள ஆயத்த மற்றும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே, தாம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

”மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?”  எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய செய்தி கனடிய சிவில் நிர்வாகத்தில் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட பாரிய அதிரடி மாற்றம் -12 உயர் அதிகாரிகளுக்குப் புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு!
அடுத்த செய்தி தமிழகச் சட்டமன்றத் தேர்தல்! திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி; காங்கிரசுக்கு 28 இடங்கள் ஒதுக்கீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைஉலகம்

பிரதான செய்திகள்

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் 24, 2026
இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!

அக்டோபர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

ஜூலை 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?