Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்! திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி; காங்கிரசுக்கு 28 இடங்கள் ஒதுக்கீடு!

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில், ஆளும் திமுக மற்றும்
காங்கிரஸ் கட்சிகள் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், ஒரு ராஜ்யசபா சீட் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த சில வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த இழுபறிநிலை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு, இந்த முறை கூடுதலாக 3 இடங்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி மத்திய கிழக்கு பதற்றம்: அரசின் திட்டம் என்ன? – சஜித் கேள்வி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஜூலை 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வருமான வரி தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வாகனங்களுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்

அக்டோபர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி

மார்ச் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?