Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் 3 சிறுவர்கள் மீது 200 குற்றச்சாட்டுகள் பதிவு

பிப்ரவரி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த மூன்று மாத காலமாக கனடாவின் மிஸிஸிசாகா நகரில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதுடன் கடை உடைப்பு போன்ற விடயங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுவரைக்கும் சுமார் 200 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2025 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரை நகரம் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கடைஉடைப்பு சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சம்பவங்களிலும் 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வெள்ளி நிற ஆகுரா ஆர்டிஎக்ஸ் மற்றும் 2009 ஹையுண்டா எலாட்ரா உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Project Toretto” எனப்படும் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, பெப்ரவரி 10ஆம் திகதி மிசிசாகாவில் உள்ள மூன்று வீடுகளிலும் ஒரு வாகனத்திலும் நான்கு தேடுதல் உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன.

இதன் போது இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 50,000 டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள் — ஜாக்கெட்டுகள், காலணிகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மீட்கப்பட்டன.

மூன்றாவது சிறுவனை பொலிஸார் இதுவரையில் கைது செய்யவில்லை எனவும் பொலிஸார் தேடுதல் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி மீண்டும் ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரின் மைய பகுதியில் பிரமாண்ட பேரணி

ஏப்ரல் 23, 2026
கனடா

அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்த அமெரிக்கர்கள்

மார்ச் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

மோன்க்டன் நகரின் புறநகர் பகுதியில் காட்டுத்தீ – மக்கள் அச்சத்தில்

ஆகஸ்ட் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஹாரிங்டன் நகராட்சியை தாக்கிய புயல் – அதிகாரிகள் தீவிர விசாரணை

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?