Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரதமர் மார்க் கார்னி பகிரங்கமாக ஒப்புக்கொண்ட விடயம் இதுதான்!

டிசம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா  2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவது கடினம் எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

“இங்கு அதிகப்படியான சட்டதிட்டங்கள் உள்ளபோதும் போதிய செயல்பாடுகள் இல்லை” என்று அவர் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில், கனடாவின் தற்போதைய பருவநிலை மாற்றக் கொள்கைகளில், ஏற்படவுள்ள மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார்.

கார்னி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, நுகர்வோர் மீதான கார்பன் வரியை ரத்து செய்தார். இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

எனினும், சாமானிய மக்கள் மீது வரி விதிப்பதற்குப் பதிலாக, பெரிய தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைக்கு அதிக வரி விதிக்கும் (Industrial Carbon Pricing) புதிய முறையை அவர் அமல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி செயிண்ட்-யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பிப்ரவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க உணவுப் பொருட்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை வைத்த கனடா.

பிப்ரவரி 3, 2025
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

நேட்டோ உறுப்பு நாடுகளால் கனடாவுக்கு நெருக்கடி

ஜூன் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?