Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பனிப் புயல் தாக்கம் – 2 இலட்சம் வீடுகள் இருளில்!

மார்ச் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் Quebec மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயல் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான Hydro-Québec வாடிக்கையாளர்கள் இன்று  மின்சாரம் இன்றி உள்ளனர்.

மின்சாரத் தடையால் மற்றும் மோசமான சாலை நிலைமைகளால் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதில் Lester B. Pearson School Board, Centre de services scolaire des Patriotes மற்றும் New Frontiers School Board ஆகியவை அடங்கும்.

Montreal மற்றும் Montérégie பகுதிகளில் அதிகளவில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மொன்றியலில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன.

இதற்கிடையில் Réseau express métropolitain (REM) லைட் ரெயில் சேவையும் பனிக்கட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தற்காலிகமாக Shuttle bus சேவை இயக்கப்படுகிறது.

இந்நிலையில், Hydro-Québec நிறுவனத்தின் 550 பழுது பார்க்கும் குழுக்கள் மின்சாரத்தை விரைவாக மீட்டெடுக்க பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் freezing rain தொடர்ந்து இருக்கும் எனவும் வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026
அடுத்த செய்தி வீட்டுத்திட்டத்துக்குரிய பயனாளிகள் அரசியல் தலையீடுகள் இன்றி தெரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு

ஏப்ரல் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பேராயர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்? 6 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

மார்ச் 4, 2026
கியூபெக்

கியூபெக்கின் முன்னாள் அமைச்சரான கிளாட் மோரின் காலமானார்

மே 6, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

19 ஆண்டுகள் மர்மம் – கொலை வழக்கில் குற்றவாளி இவரா??

மே 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?