Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை

பிப்ரவரி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டிட்வாவிற்கு பின்னர் மலையகம் மார்க்கத்திற்கான ரயில் சேவை பெரிதும் பாதித்தது. இதன்படி நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை ரயில் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக நானுஓயா ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையில் மாத்திரம் 54 இடங்கள் மண்சரிவுகளால் சேதமடைந்தன. இதனை சீர் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

அத்துடன் பாலங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் சமிஞ்சை கட்டமைப்புக்கள் மற்றும் பிரதான கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.

குறிப்பாக நானுஓயா ரயில் நிலையத்திற்கும் ஹட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளது.

அவற்றை மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளை எதிர்வரும் நாட்களில் துரிதமாக ஆரம்பித்து செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது,

இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளது

நாட்டில் கடந்த வருடம் நிலவிய டிட்வா புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுள்ளன.

தற்போது மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை – அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முந்தைய செய்தி கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முசலி இளைஞர் உயிரிழப்பு
அடுத்த செய்தி கனடாவில் 3 சிறுவர்கள் மீது 200 குற்றச்சாட்டுகள் பதிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது

ஜனவரி 17, 2026
இலங்கைமுதன்மை செய்தி

நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெனிசுலாவின் எண்ணெயைக் குறிவைக்கும் அமெரிக்கா! கனடாவிற்கு பாதிப்பு இல்லை – பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்த இலங்கை கடவுச்சீட்டு

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?