Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசாங்கம் முன்வைத்த கடுமையான புதிய சட்டம்!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிகழ்வுகளுக்கான கட்டணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் இணையதள வியாபாரிகளைத் தடுப்பதற்கும், இணையவழி சந்தாக்களை இரத்து செய்வதற்கான சிக்கலான நடைமுறைகளை இலகுபடுத்துவதற்குமென, கியூபெக் மாகாண அரசாங்கம் புதிய, கடுமையான சட்ட மசோதாவை முன்வைத்துள்ளது.

இந்த புதிய சட்ட மசோதாவை கியூபெக் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நீதித்துறை அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette), கட்டணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்கும் நிறுவனங்களை “கியூபெக் கலாச்சாரத்தின் ஒட்டுண்ணிகள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

கலைஞர்களின் உழைப்பினை உறிஞ்சி நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டும் இந்த நடைமுறையை, முடிவுக்குக் கொண்டு வருவதே சட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சட்டம் அமுற்படுத்தப்படுமிடத்து கியூபெக் மாகாணத்தில் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் அல்லது கலாசார நிகழ்வுகள் போன்றவற்றுக்கான கட்டணச்சீட்டுகளை, அதிகாரப்பூர்வ விற்பனையாளர் நிர்ணயித்த உண்மையான விலைக்கு மேல் மறுவிற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படவுள்ளது.

மேலும், இந்த சட்டமசோதா குறிப்பிடும் புதிய விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, 1,75,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி கியூபெக் மாகாண அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தூண்டிய “மார்க் மில்லரின்”கருத்து!
அடுத்த செய்தி நல்லூர் தவிசாளர் மீது கடற்தொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…

மே 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

டிசம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

ஆகஸ்ட் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

டிமாரியாவை இத்தாலிக்கு நாடுகடத்துவதில் சிக்கல்

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?