Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா வெளியுறவுத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனவரி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனடா வெளியுறவுத் திணைக்களமானது, நாடு முழுவதும் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றும் தனது ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டாவாவிற்கு இடம்பெயராத ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கனடாவின் எந்தப் பகுதியில் இருந்தும் பணியாற்றலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

ஆனால், இப்போது அந்த விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.

ஒட்டாவாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவிற்குள் அனைத்து ஊழியர்களும் வசிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ள பனிச்சறுக்கு விடுதி ஊழியர்கள்
அடுத்த செய்தி கனடா போன்ற நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் – ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 4, 2026
கனடா

கனடாவின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் பொருளாதாரம்

ஜனவரி 2, 2026
கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
கனடா

கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர்-பியர் பொலிவேர்

மார்ச் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?