Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா போன்ற நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி 

ஜனவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா தலைமையிலான “விதிகளுக்கு உட்பட்ட உலக ஒழுங்கு” (Rules-based order) தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக  பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) உரையாற்றிய போதே, அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகம் இப்போது ஒரு “பெரிய விரிசலை” (Rupture) சந்தித்து வருவதாகவும், பழைய காலத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பது எந்தப் பலனையும் தராது என்றும் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்தார்.

வல்லரசு நாடுகளின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், கனடா போன்ற நடுத்தர நாடுகள் (Middle Powers) ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மார்க் கார்னியின் உரையின் மையக்கருத்தாகும்.

கடந்த 80 ஆண்டுகளில் கனடா மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கைகளில் இதுவே மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி கனடா வெளியுறவுத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அடுத்த செய்தி டொராண்டோ நகர சபையின் “சிக்ஸ்பிளெக்ஸ்” (Sixplex) கட்டிடக் கொள்கையில் மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

விரைவுத் திட்ட ஒப்புதல் செயல்முறையை பாராட்டினார் டேனியல் ஸ்மித்

செப்டம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜேர்மன் தலைவர் ….

மார்ச் 31, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரியை நீக்க பிரதமர் மார்க் கார்னிக்கு கோரிக்கை!

அக்டோபர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

காணாமல் போன சிறுமி தொடர்பாக பொது மக்களின் உதவியை நாடும் கியூபெக் மாகாணப் பொலிஸார்!

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?