Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

யாழ் இரு வீரர்கள் உட்பட 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி இலங்கை அணி ஐக்கிய அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளதுடன் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் குகதாஸ் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரியின் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குழு B இல் இலங்கை,நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், முதல் போட்டி எதிர்வரும் 13ம் திகதி நேபாள அணிக்கு எதிராக விளையாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இந்திய அரிசிக்கு வரி விதிக்க ட்ரம்ப் அறிவிப்பு!
அடுத்த செய்தி கியூபெக்கில் முக்கியத் திட்டங்களை செயல்முறைபடுத்த நடவடிக்கை முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

டெல்லி- சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்

மே 5, 2025
விளையாட்டு

2025ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இலவச டிக்​கெட்!

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தோடு மோதும் பப்புவா நியூகினியா!

ஜூன் 17, 2024
விளையாட்டு

இந்திய அணியின் ஆலோசகராக மஹேந்திர சிங்தோனி!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?