Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில்,FIFA புதிய சலுகை டிக்கெட் அறிவிப்பு!

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 104 போட்டிகளுக்கும் மிகவும் மலிவு விலையிலான டிக்கெட்டுகளை ஃபிஃபா (FIFA) அறிவித்துள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்காக (கனடா, மெக்சிகோ, அமெரிக்கா) டிக்கெட்டுகளின் ஆரம்ப விலைகள் மிக அதிகமாக இருந்ததன் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழும்பியது.

அதன்படி, ஃபிஃபா ஒவ்வொரு போட்டி சார்ந்த அணிகளின் விலை நிர்ணயம் குறித்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ரசிகர்களுக்காக பிரத்யேகமாக புதிய சலுகை விலையிலான டிக்கெட்டுகளை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது.

இதற்கு அமைவாக, இறுதிப் போட்டி உட்பட சீசனின் ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுக் விலை அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த டிக்கெட்டுகள், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்ற தேசிய அணிகளின் விசுவாசமான ஆதரவாளர்களுக்காக (Loyal Fans) மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்படுகின்றன என ஃபிஃபா அறிவித்துள்ளது.

டிக்கெட் விநியோகத்தையும், அதற்கான தகுதி அளவுகோலையும் தனித்தனியாக அந்தந்த நாடுகளின் உறுப்பினர் சங்கம் (Participating Member Associations – PMAs) நிர்வகிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவினுள் வேண்டாம் – கௌரி பொன்னையா(Video)
அடுத்த செய்தி இலங்கைக்கு 20 மில்லியனை வழங்கிய ஜப்பானின் நோரிடேக் நிறுவனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

2026 FIFA கால்பந்து உலகக்கிண்ணம் – பரிசுத்தொகை அறிவிப்பு!

டிசம்பர் 18, 2025
Uncategorizedவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு!

டிசம்பர் 25, 2025
விளையாட்டு

128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்-ஐசிசி முடிவு!

நவம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இலங்கை வீரருக்கு 20 ஆண்டு தடை

செப்டம்பர் 19, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?