Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

IPL போட்டியின் டிக்கெட்டுக்களுக்கான விலை உயர்வு!

செப்டம்பர் 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

புதிய வரிதிட்டத்தின் கீழ் இந்திய அரசு, இந்தியப் ப்ரீமியர் லீக் போட்டியின் டிக்கெட்டுக்களுக்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, முன்னதாக 1,280 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டின் விலை எதிர்காலத்தில் 1,400 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பு ஐ.பி.எல் ஐ நாட்டின் மிக உயர்ந்த வரி வரம்பாக மாற்றும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், சர்வதேச மற்றும் மாநில கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலை குறைவடையும் வாய்ப்பு காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து இருவர் உயிரிழப்பு மேலும் 16 பேர் மருத்துவமனையில்!
அடுத்த செய்தி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து ஹைதர் அலி விடுவிக்கப்பட்டுள்ளார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

கோஹ்லி இன்ஸ்டா பதிவு

ஜூன் 5, 2025
விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஆகஸ்ட் 27, 2025
விளையாட்டு

தெற்காசிய கனிஸ்ட தடகளப் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

செப்டம்பர் 14, 2024
விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா புதிய சாதனை!

டிசம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?