Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பங்களாதேஷூடன் மோதும் இலங்கை ரி20 குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

ஜூலை 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் பல முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் இலங்கை ரி20 அணியில் தங்களது இடத்தை பிடித்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி வியாழக்கிழமை பல்லேகலையில் நடைபெற உள்ளது.

அசலங்க, நிசங்க, குசல் மெண்டிஸ், சந்திமால், குசல் பெரேரா, கமிந்து, அவிஷ்க, சாணக்க, வெல்லாலகே, ஹசரங்க, தீக்ஷன, வண்டர்சே, சாமிக்க, பத்திரன, துஷார, பிணுர, எஷான் மலிங்க.

முந்தைய செய்தி புதிய பாராளுமன்ற எம்.பியாகிறார் நிஷாந்த!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி – வான்கூவர் வைட்கேப்ஸ்!

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

பின்னோக்கி நீந்தும் போட்டியில் கங்கா செனவிரத்ன முதலிடம்.

ஜூலை 29, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

இறுதிச் சுற்றை இழந்தது மும்பை மற்றும் இந்தியா

ஜூன் 2, 2025
முதன்மை செய்திவிளையாட்டு

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 1, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?