Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அர்செனல் அணி முதலிடம்!

டிசம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இங்கிலாந்தின் புகழ் பெற்ற கால்பந்து தொடர்களில் ஒன்றான பிரீமியர் லீக் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று (4) நடைபெற்ற லீக் போட்டியில் அர்செனல் எஃப்.சி. மற்றும் பிரெண்ட்ஃபோர்ட் எஃப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அர்செனல் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது.

இதன் பயனாக ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் அர்செனல் அணிக்கு மைக்கெல் மெரினோ மூலம் முதல் கோல் கிடைத்தது.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் அர்செனல் அணி 1-0 என்ற கணகில் முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதுடன், எதிரணியின் கோலடிக்கும் முயறிச்சிகளையும் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+1ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் புகயா சகா கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்த்தார். மறுபக்கம் பிரண்ட்ஃபோர்ட் அணி வீரர்கள் கோலடிக்கும் வாய்ப்புகளை நழுவ விட்டனர்.

இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் அர்செனல் எஃப்.சி. அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் பிரண்ட்ஃபோர்ட் எஃப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு பிரீமியர் லீக் தொடரில் அர்செனல் அணி விளையாடிய 14 போட்டிகளில் 10 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வி என மொத்தமாக 33 புள்ளிகளை வென்று பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

முந்தைய செய்தி இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொபின் ஸ்மித் காலமானார்!
அடுத்த செய்தி கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி – வான்கூவர் வைட்கேப்ஸ்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

தந்தையின் திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் துனித் வெல்லாலகே!

செப்டம்பர் 20, 2025
விளையாட்டு

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

ஜனவரி 1, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்களுக்கு அபராதம் ….

ஏப்ரல் 10, 2025
விளையாட்டு

T20 முத்தரப்பு தொடரில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்!

நவம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?