Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஓய்வு!

ஜூலை 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அன்ட்ரெ ரசல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளே அவரது கடைசி போட்டிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய ரசல் 84 போட்டிகளில் விளையாடி 1078 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

56 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1034 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

மேலும் அவர் IPL, BBL, PSL ஆகிய தொடர்களில் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி காஸாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!
அடுத்த செய்தி இங்கிலாந்து வீரர்கள் மீது ஜஸ்பிரிட் பும்ரா குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டிசம்பர் 28, 2025
1
அண்மைய செய்திகள்விளையாட்டு

அரையிறுதிக்கு தகுதி பெற்ற தென்னாபிரிக்கா அணி.

மார்ச் 1, 2025
விளையாட்டு

வரலாற்றில் முதன் முறையாகப் பெண் கிரிக்கெட் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதி கொள்ளும் இந்திய,இங்கிலாந்து!

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?