Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

தாலிஸ்மான் மலை ரிசார்ட் தற்போது புரூஸ் டிரெயில் பாதுகாப்பு நிறுவனம் வசம்!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் முக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான புரூஸ் டிரெயில் பாதுகாப்பு நிறுவனம் (Bruce Trail Conservancy – BTC), நீண்ட காலமாக மூடியிருந்த தாலிஸ்மான் மலை ரிசார்ட் (Talisman Mountain Resort) நிலத்தை வாங்கியுள்ளது.

சுமார் 120 ஏக்கருக்கும் அதிகமான இந்த நிலத்தை அபிவிருத்தி திட்டங்களிலிருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

டொரண்டோவுக்கு வடமேற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பீவர் பள்ளத்தாக்கில் (Beaver Valley) நடந்த இந்த காணி கையகப்படுத்தல் செயற்பாடானது, யுனெஸ்கோவின் நயாகரா எஸ்கார்ட்மென்ட் உயிர்ச்சூழல் அமைப்பின் (UNESCO Niagara Escarpment Biosphere) ஒரு முக்கிய பகுதியை நிரந்தரப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம், பல ஆண்டுகளாக பெரும் அச்சுறுத்தலாக இருந்த குடியிருப்புகள் மற்றும் வணிகரீதியான கட்டுமானத் திட்டங்களிலிருந்து இந்த சுற்றுச்சூழல் பகுதி முழுமையாகக் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா!
அடுத்த செய்தி டொரண்டோ மேயர் ஒலீவியா சோவின் புதிய திட்ட முன்மொழிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
கனடா

 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ள மத்திய அரசாங்கம்

நவம்பர் 14, 2025
கனடா

“ஷூ” காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரநடுகை!

ஆகஸ்ட் 20, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

டொரோண்டோவில் மில்லியன் கணக்கான மோசடியாளர்கள் இருவர் கைது..!!

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?