Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தியா – வியட்நாம் இடையே கூட்டுப் பயிற்சி!

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஐ.நா. அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இந்தியா, வியட்நாம் படையினருக்கான கூட்டுப் பயிற்சி ஹனோய் நகரில் நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளதும் படைவீரர்கள் பங்குபற்றிய இக்கூட்டு பயிற்சி வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரிலுள்ள மியூ மோன் பயிற்சி மையத்தில் மூன்று வார காலம் நடைபெற்று நிறைவுற்றுள்ளது.

இப்பயிற்சியில் இரு தரப்பில் இருந்தும் பொறியியலாளர்கள், மருத்துவர்கள், அமைதி காக்கும் படை வீரர்கள் மற்றும் இராணுவ பார்வையாளர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக வியட்நாம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான துறையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஃபாம் மான் தாங் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியின் ஊடாக உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஐ.நா. ஆணையை நிலைநிறுத்துவதில் இந்தியா மற்றும் வியட்நாமின் பகிரப்பட்ட பார்வையும் அர்ப்பணிப்பும் வௌிப்படுத்தப்பட்டுள்ளது

முந்தைய செய்தி இந்தோனேஷிய பேரழிவின் இறப்பு எண்ணிக்கை 442 ஆக உயர்வு!
அடுத்த செய்தி காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை!

ஜூலை 29, 2026
உலகம்

நேபாள பேரழிவு: ‘பனிப்பாறைச் சரிவே காரணம்’ என விஞ்ஞானிகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 31, 2026
உலகம்

ரஷ்யாவின் யகுதியா பகுதியில் பஸ் விபத்து 13 பேர் பலி!

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

3 வயது மகனுடன் ரீல்ஸ் எடுத்த தம்பதி மீது ரயில் மோதி மூவரும் பலி-இந்தியாவில் சம்பவம்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?