Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு!

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி அமுலுக்கு வந்தாலும் அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் மட்டும் 352 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது போர் பதற்றம் சற்று தணிந்துள்ளதால், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையில் பெரும்பகுதி, இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட உடல்கள் மூலமே உயர்ந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவளை தெற்கு காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (30) நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11வயது மற்றும் 8 வயதுடைய இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

முந்தைய செய்தி இந்தியா – வியட்நாம் இடையே கூட்டுப் பயிற்சி!
அடுத்த செய்தி பொன்னம்பலம் குடும்பத்தினர் யாரையும் விமர்சிக்க கூடாது – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு.

செப்டம்பர் 21, 2024
உலகம்

நான்கு பணயக்கைதிகளின் சடலங்கள் இஸ்ரேலிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 15, 2025
உலகம்விசேட செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானார் – வத்திக்கான் திருச்சபை

ஏப்ரல் 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு உள்வாங்கப்பட்ட லிமான்சா

செப்டம்பர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?