Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தோனேஷிய பேரழிவின் இறப்பு எண்ணிக்கை 442 ஆக உயர்வு!

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமத்ரா தீவில் மீட்புப் பணியாளர்கள் அதிக உடல்களை மீட்டுள்ளார்.

அவசர சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளை அணுகுவதற்கான தீவிர முயற்சிகளைத் தொடர்ந்தாலும், பல பகுதிகளிலும் மக்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிப்பதாகவும் கூறப்படுகின்றனர்.

கனரக உபகரணங்கள் இல்லாததால் ஆரம்ப மீட்பு முயற்சிகள் பாதிக்கப்படுள்ள நிலையில், சுமார் 402 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (BNPB) தெரிவித்துள்ளது.அத்துடன், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் தற்போது காணாமல் போனோரை தேடும் பணிகளில் இயங்கி வருகின்றனர்.

பசிபிக் படுகையில் எரிமலைகள் மற்றும் பிளவுக் கோடுகளின் வளைவான நெருப்பு வளையத்தில் அதன் இருப்பிடம் உள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமிகள் ஏற்படுகின்றன.இதன் பாதிப்பு பல நாடுகளிலும் இடர்களை ஏற்படுத்துகின்றன.

இந்தோனேசியாவைத் தாக்கிய அண்மைய இயற்கை பேரழிவு இந்த வெள்ளமாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி மன்னார் நானாட்டான் மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!
அடுத்த செய்தி இந்தியா – வியட்நாம் இடையே கூட்டுப் பயிற்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 19, 2025
உலகம்

இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்து கமல்ஹாசன் கருத்து!

செப்டம்பர் 3, 2025
உலகம்

லண்டன் – பிரான்ஸ் இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு

டிசம்பர் 31, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு!

மார்ச் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?