Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐ.என்.எஸ் ‘ஆண்ட்ரோத் கப்பல்!

செப்டம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ் ‘ஆண்ட்ரோத்’ இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இந்திய கடற்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாக எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை இடைமறித்து தாக்கி அழிக்கும் நீர்முழ்கி எதிர்ப்பு கப்பல்கள் தயாரிப்பு பணிகளை இந்திய கடற்படை தீவிரப்படுத்தியிருந்தது.

இதன்படி இந்திய கப்பல் படைக்கு எட்டு நீர்முழ்கி எதிர்ப்பு கப்பல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் முதலாவதாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ் அர்னாலா, இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ‘ஆண்ட்ரோத்’ இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் நீர்முழ்கி எதிர்ப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஒரு தீவை நினைவுகூறும் வகையில் ‘ஆண்ட்ரோத்’ என்ற பெயர் நீர்முழ்கி எதிர்ப்பு கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலாவது நீர்முழ்கி கப்பலுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாரம்பரியமிக்க அர்னாலா கோட்டையை நினைவு கூறும் வகையில் ‘ஐ.என்.எஸ் அர்னாலா’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

முந்தைய செய்தி இந்திய-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் நாளை!
அடுத்த செய்தி உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலையில் மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ர‌‌ஷ்யப் படைகள் உக்ரைனில் திடீரென்று முன்னேற்றம்!

ஆகஸ்ட் 13, 2025
உலகம்

ஒரே நாளில் 1000 தடவை அழைப்பு-காதலனை தொல்லை செய்த பெண்ணுக்கு சிறை.

செப்டம்பர் 16, 2024
அண்மைய செய்திகள்உலகம்

ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்.

டிசம்பர் 21, 2024
உலகம்

குவைத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி.

டிசம்பர் 21, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?