Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கண்டி பகுதியில் 103 மரணங்கள் பதிவு!

நவம்பர் 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கண்டி மாவட்டத்தில் அனர்த்த நிலைமை காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி சுமார் 180 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 11,129 குடும்பங்களைச் சேர்ந்த 40,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்த 6,874 குடும்பங்களில், 4,764 குடும்பங்களைச் சேர்ந்த 21,500 பேர் இடம்பெயர்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!
அடுத்த செய்தி வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேகநபர் கைது

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

ஜனவரி 17, 2026
இலங்கை

குருநகரில் உதைப்பந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல்

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் எதிர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் – பா.உ.எம்.ஜெகதீஸ்வரன்

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?