Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!

நவம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வென்னப்புவ பகுதியில் விபத்துக்குள்ளான விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தியிலிருந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

அவசரமாக தரையிறக்க முற்பட்டபோதே, குறித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிலிருந்து இரண்டு விமானப்படை சிப்பாய்கள் உள்ளிட்ட நிவாரணப் பணியாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

வென்னப்புவ பகுதியில் விபத்துக்குள்ளான விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தியிலிருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான இந்த உலங்குவானூர்தியில் இருந்த ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இருவரும் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தியொன்று லுணுவிலவுக்கும் வென்னப்புவவுக்கும் இடைப்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாகவும், அதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் மேலதிக விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

காவல்துறை மற்றும் விமானப் படை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்
அடுத்த செய்தி கண்டி பகுதியில் 103 மரணங்கள் பதிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தெல்லிப்பழை காசி விநாயகர் கோவில் கஜமுகாசுர சங்கார உற்சவம்!

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்!

ஏப்ரல் 17, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

ஜூன் 13, 2025
இலங்கை

மன்னார் நகர சபையினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?