Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல – பேராயர் வே பத்தயாளன்(Video)

டிசம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் என பேராயர் வே பத்தயாளன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாட்டில் கலந்து கொண்டு இறை செய்தி வழங்கிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தென்னிந்திய திருச்சபை வன்னிப் பிராந்திய திருச்சபைகளை ஒன்றிணைத்து நத்தார் இன்னிசை வழிபாடு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.குறித்த வழிபாட்டில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள திருச்சபைகள் இணைந்து நத்தார் கீதம் இசைத்து வழிபாடு நடைபெற்றது.

இதன் போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இறை செய்தி வழங்கிய பேராயர் இயற்றை இடரால் பாதிக்கப்பட்ட மக்களிக்கும், விசுவாசிகளிற்கும் நத்தார் செய்தியை வழங்கினார்.இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் இதுவாகும்.

இவ்வாறான பேரிடர்கள், அழிவுகள் கடவுளால் கொடுக்கப்படும் தண்டனை அல்ல. கடவுள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் அழிப்பவர் அல்ல.ஆனால், பேரிடர்கள், இயற்கை அனர்த்தங்கள் மூலம் எமது வாழ்வை மீட்டுப் பார்க்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறார்.

தனி மனித செயற்பாடுகள், சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், கடந்த கால செயற்பாடுகளை மீட்டுப் பார்க்கவும் இவ்வாறான அனர்த்தங்களை அனுமதிக்கின்றார்.இந்த கிறிஸ்மஸ் காலங்களில் எம்மை நாமே மீட்டிப் பார்த்து, கடவுளுக்கு எற்ற பிள்ளைகளாக மாற்றம் செய்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுள் ஒரு போதும் எம்மை அழிப்பவர் அல்ல. எம்மை வாழ வைக்கவே இப் பூவுலகில் மனிதராக பிறந்தார். அந்த கடவுளிற்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும்.

அதற்கு ஏற்ப நாம் நம்மை மீட்டுப் பார்க்க வேண்டும். கடவுள் விரும்பும் மானிடராக வாழ்வோம் என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வ பயணம்(Video)
அடுத்த செய்தி கனடாவில் பிறப்பு சுற்றுலாத்துறையில் உயர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பியல் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

செப்டம்பர் 7, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கைது…

ஏப்ரல் 8, 2025
இலங்கை

நுகேகொடை பேரணியில் வைக்கபட்ட – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்!

நவம்பர் 21, 2025
இலங்கை

வடமாகாணத்தில் திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் எம்.பி

பிப்ரவரி 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?