Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மலையகத்தில் தொடர் பாதிப்பு – உயிரிழப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தொடரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் பாதிப்புகள் அதிகமாகியிருக்கின்ற அதே நேரம் உயிர்ப் பலிகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணிகள் அதிகம் தாமதமாவதோடு உறவுகளிடம் தொடர்பில்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டி பன்விலை உலுகங்கை பிரதேசத்தில் நேற்றிரவு 27 மண் மேடு வீடொன்றில் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலியானதோடு ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.புசல்லாவை பகுதியில் இரட்டைப்பாதை சங்குவாரி மேற்பிரிவில் வீடொன்றின் மீது கற்பாறை வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர் இவர்கள் பாறைக்குள் அகப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இரட்டைப்பாதை நகருக்கு அருகாமையிலுள்ள பிரதான வீதி பள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 27 கண்டி மாத்தளை மடவலை வத்தேகம போன்ற இடங்களுக்குச் சென்ற பொதுமக்கள் பலரும் வீதிகளின் பல இடங்களிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளமையாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வத்தேகம பேருந்து நிலையத்திலேயே இரவுப் பொழுதை கழிக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளனர் மேலும் பலர் பல கிலோமீற்றர் நடந்தும் சென்றனர்.

கண்டியில் இருந்து ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பாதை ஐந்தாம் கட்டை பகுதியில் முழுமையாக தாழ் இறங்கியுள்ளது.

முந்தைய செய்தி கம்பஹாவிற்கு சிவப்பு எச்சரிகை விடுப்பு!
அடுத்த செய்தி ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

ஜூன் 4, 2025
இலங்கை

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு

ஜனவரி 30, 2026
இலங்கை

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மாவீரன் பண்டார வன்னியனின் பெயர்ப்பலகை திரைநீக்கம்

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?