கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஐவரின் உடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sign in to your account