Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் சிம்பு !

மே 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’.

இத்திரைப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ்,அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது

படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளான விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் சிம்பு மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ருக்மினி வசந்த் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி தெலுங்கானாவின் கௌரவ விருதை வென்ற அல்லு அர்ஜுன்!
அடுத்த செய்தி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வியாடெக், பவுலினி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

வெற்றி வாகை சூடியது பரோடா அணி.

டிசம்பர் 7, 2024
1
அண்மைய செய்திகள்விளையாட்டு

மும்பை அணியோடு மோதும் பெங்களூர் அணி…

ஏப்ரல் 7, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கொலஸ்ட்ரால் முதல் weight loss வரை – வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!

ஜூலை 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?