இலங்கையில் பல்வேறு இடங்களில் சீரற்ற வானிலை நிலவுவதால் மக்கள் பலரும் பெரிது பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டி மாவட்டத்தில் அனர்த்தங்களில் சிக்கி 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
