Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது குஜராத் டைட்டன்ஸ்

மே 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று சன்ரைசர்ஸ் அணிக்கு 225 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோலவியடைந்தது

முந்தைய செய்தி இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட பொருட்கள் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு
அடுத்த செய்தி பாதாளக்குழுத் தலைவர் லொக்கு பெட்டி நாளை நாட்டுக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram இல் இனி அதிவேகத்தில் Reels !

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு – சிக்கன்குன்யா பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மூதூர்-ரால்குழி பகுதியில் ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம்

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?