Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட வீதியோர விற்பனை நிலையங்கள்

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீதியோர உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விற்பனை நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்களால், உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அவற்றினை கடைப்பிடிக்காது தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை பேணாது உணவு விற்பனையில் ஈடுபட்ட வீதியோர உணவு விற்பனை நிலையங்கள் ஐந்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தம் மீதான குற்றச்சாட்டுக்களை உணவு விற்பனை நிலைய உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

முந்தைய செய்தி சித்திரை புத்தாண்டில் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி மீண்டும் திரைக்கு வரும் “சிவகாசி திரைப்படம்”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பல புதிய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய கல்வி முறை!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

அக்குரேகொட துப்பாக்கிசூடு – மேலும் ஒருவர் கைது

பிப்ரவரி 17, 2026
இலங்கை

சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

செப்டம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?