Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

ஜூன் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், அவுஸ்திரேலியா அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முந்தைய செய்தி கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிருப்தி
அடுத்த செய்தி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு முதலாவது T20 போட்டி இன்று ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மொத்தம் இதுவரையில் 101 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

ஜூலை 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்பகுதிகளில் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை

ஜூன் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு பெரிதும் பாதிப்பு

ஜூலை 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது!

ஆகஸ்ட் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?