ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார்.
இதற்கு முன் 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்ற துரைராஜா, 2019 முதல் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
